அரசு அலுவலகத்தில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை..!
காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரியில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்திக் வருகின்றனர்.
மேலாளரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னேரி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





