சிமெண்ட் ஸ்லாப்புக்குள் சிக்கிய சிறுவனின் தலை..!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கூத்தாட்டு குளம் பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுவன் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக கான்கிரீட் ஸ்லாப்பில் சிறுவனின் தலை சிக்கியது. சிறுவனின் சத்தம் கேட்ட பெற்றோர் ஒடிச்சென்று சிறுவனின் தலையை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் தீயணைப்புத் துறை வரவழைத்து சிறுவனை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





