--- --:--:-- --

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

2

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். தமிழகப் போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர ரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

 

ஜெயகாந்தன் சமூக நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீன் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon