--- --:--:-- --

திருப்பத்தூரில் ரயில் நிலைய சிக்னல் பெட்டி சேதம்..!

1.1

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் பெட்டி சேதப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்னல் விளக்குகளில் திடீரென்று அதிர்வு ஏற்பட்டதால் திடீரென சிக்னல் பெட்டி இருந்த இடத்திற்கு ரயில்வே துறையினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 

சிக்னல் பெட்டி சேதப்படுத்தப்பட்டு இருந்தது என்று அதன் அருகே இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். ஆனால் அவருக்கு அது தொடர்பில்லை என தெரிந்தது.

 

இருப்பினும் சதி வேலை ஏதாவது இருக்குமா என ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் ரயில்வே ஆணையர் திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon