--- --:--:-- --

அரிகொம்பன் யானையின் தற்போதைய நிலை என்ன..?

2

னத்துறையினரால் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானையை களக்காடு வனப்பகுதியில் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேனி கம்பம் பகுதியில் அரிகொம்பன் யானை பல நாட்களாக சுற்றி வந்தது. இதை பிடிக்க வனத்துறை கடுமையாக போராடி வந்தனர்.

 

இந்நிலையில் அரிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்டு, இன்று வனப்பகுதியில் விடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon