--- --:--:-- --

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா..!

3

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 8ம் தேதி தமிழகம் வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் வேலூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் 8ம் தேதி நடைபெறுகிறது.

 

அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதற்காக 8ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு வந்து கூட்டத்தை முடித்துக் கொண்டு விசாகப்பட்டினம் செல்கிறார் என தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon