--- --:--:-- --

Month: May 2023

முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..!

நெல்லை மாவட்டம் பணகுடிக்க அருகே முட்டை ஏற்றி வந்த சிற்றுந்து விபத்தில் சிக்கியதால் 30 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் வழிந்து ஓடியது. நாமக்கலில் இருந்து முட்டை...

ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு..!

தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.என அங்கீகரிக்க கூடாது என...

வெடித்து சிதறிய செல்போன்.. பாக்கெட்டில் வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி..!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இளைஞரின் செல் போன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ரகுமான் கோழிக்கோடு...

பேருந்து நிலையத்தில் கிடந்த மர்ம சடலம்..!

திருவண்ணாமலை அருகே மர்மமாக உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை சாலையில் சமுத்திரம் கிராமம் அருகில் சாலையோரம் உள்ள பகுதியில் ஒருவர் சடலமாக...

தொலைக்காட்சி பெட்டிக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பு..!

விழுப்புரம் அருகே தொலைக்காட்சி பெட்டிக்குள் பதுங்கி இருந்த ஐந்தடி நீளம் உள்ள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம் கணக்கன்பாளையம்...

செத்த பிறகு உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்..!

தனது இறப்பிற்கு பின்னர் தனது உடலை அரசு மருத்துவமனையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தந்தையை இறுதியாக நிறைவேற்றியுள்ளான். ராமநாதபுரம் அருகே 78 வயது முதியவருக்கு மூன்று மகள்கள்...

தனிமையில் இருக்க இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை அடித்து கொன்று கொடூரம்..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனிமைக்கு இடையூறாக இருந்ததாக ஒரு வயது பெண் குழந்தையை அடித்து கொலை செய்ததாக தாய், அவரின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்....

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு ஐந்தாண்டு சிறை..!

பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கேரளாவை சேர்ந்த முதியவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓடும் ரயிலில் நாமக்கலை சேர்ந்த தம்பதியின் 6...

தொப்பியை கழட்டி விடுவேன் என காவல் நிலையத்தில் நுழைந்து காவலரை திமுக நிர்வாகி மிரட்டியதாக தகவல்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை திமுக நிர்வாகி ஒருவரும் விரும்பியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஆறாம் தேதி காவல் நிலையத்தில்...

4 மணி நேரம் தண்ணீரில் இருந்து ஆறு வயது சிறுமி உலக சாதனை..!

தேனியை சேர்ந்த ஆறு வயது சிறுமி தொடர்ந்து நான்கு மணி நேரம் தண்ணீரில் மிதந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வைஷா...

நீலகிரி பிளஸ் டூ தேர்வில் மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர் விவகாரம்.. 5 ஆசிரியர்களிடம் விசாரணை..!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள் ஐந்து பேரிடம் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி...

அமைச்சர் கார் விபத்து.. பைக் ஓட்டி வந்த நபர் மீது வழக்குப்பதிவு..!

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே நேற்று இரவு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஜோதி என்ற நபர் திடீரென குறுக்கில்...

ஓசூரில் விமான சேவை மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு ஓசூரில் உள்ள...

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்..!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 5 நாட்களுக்கு...

அப்போ சசிகலா இப்போ சின்னம்மாவா – ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்த ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   சென்னையில்...

மரணப்படுக்கையில் ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை..!

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீவித்யா கடந்த...

நாக சைதன்யாவுடன் கிசுகிசு! முதல்முறையாக காதல் பற்றி பேசிய ஷோபிதா

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை ஷோபிதா துளிபாலா ஆகியோரின் காதல் விவகாரம் பற்றி தான் கடந்த சில வாரங்களாக கிசுகிசுக்கள் வர...

12வது எழுதியுள்ள நடிகை தேவயானியின் மகள்..!

நடிகை தேவயானி மிகவும் சாப்ட்டான முகம், எப்போதும் லட்சணமாக புடவை, தாவணி என குடும்ப பாங்கான கதைகளில் நடித்து மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.  ...

138/100 மதிப்பெண்..  12ம் வகுப்பு மாணவி தேர்வு முடிவில் குழப்பம்..!

மதுரை சூரக்குளத்தைச் சேர்ந்த தனித்தேர்வரின் பிளஸ் டூ பொதுத்தேர்வு பற்றி முடிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 600 க்கு 514 மதிப்பெண் பெற்று நான்கு பாடப்பிரிவுகளில் தோல்வி அடைந்ததாக...

மக்களை ஓட ஓட விரட்டிய யானை..!

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இரண்டு நாட்களாக உலா வந்த யானைகள் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. சமுத்திர ஏரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரண்டு நாட்களாக...

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் பாகிஸ்தானில் பரபரப்பு..!

இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ரான்செஸ் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அரசியல் ரீதியாகவும் சட்டம் ஒழுங்கு காரணமாகவும் பாகிஸ்தானில்...

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

கேரள மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளான மேகமலை மற்றும் மலைப்பகுதிகளில் மழையால் சுருளி...

பெண்ணிடம் ரகளை செய்த நபர்.. கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிடம் ரகளை செய்தவரை பிடித்த பொதுமக்கள் அந்த நபரை கம்பத்தில் கட்டி வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சரவணன் கடை நடத்தி வருகிறார். கடைக்கு போதையில்...

Right Menu Icon