--- --:--:-- --

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும்!

7

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000 ,அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாகவே அமல்படுத்தப்படும் என சித்தராமையா அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகள் ஐந்தையும் நிறைவேற்ற அமைச்சர் அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு வீட்டுக்கும் இருநூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சரின் சித்தராமையா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon