வெடித்து சிதறிய பேருந்து டயர்.. நேருக்கு நேர் மோதி வாகனங்கள் விபத்து..!
திருநெல்வேலி அருகே உள்ள ஆட்சிமடத்தில் தனியார் பேருந்து வெடித்து சிதறிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். தனியார் பேருந்து டயர் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக சிவந்திப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





