தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து 20ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்..!
விஷசாராய விற்பனையில் மரணங்களை தடுக்க தவறியதை கண்டித்து பாஜக சார்பில் வரும் 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க...





