--- --:--:-- --

குப்பைத் தொட்டியில் இருந்த கரடியை பார்த்து தலைதெறிக்க ஓடிய தலைமை ஆசிரியர்..!

6

அமெரிக்காவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீர் என எட்டி பார்த்த கரடியை கண்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

பள்ளி தலைமை ஆசிரியர் செயின்ஸ் குப்பைத் தொட்டியில் இருந்து ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து கையில் குச்சியுடன் அதனை திறக்கமுற்பட்டார். அப்பொழுது குப்பை தொட்டிக்குள் பதுங்கி இருந்த கரடி வெளியே எட்டிப் பார்த்ததை கண்டு அச்சமடைந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில் கரடியும் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon