விமானம் தரையிறங்க முற்பட்ட போது நடந்த அதிர்ச்சி..!
லட்சுபட் நாட்டில் விமானம் தரையிறங்க முற்பட்ட பொழுது எஞ்சின் ஓடுதளத்தில் உரசிய நிலையில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லட்சுபட் விமான நிலையத்திற்கு சென்று தரையிறங்கும் பொழுது அதன் எஞ்சின் தரையில் உரசியது.
இதையடுத்து விமானி விமானத்தை மீண்டும் மேல் எழுப்பி மற்றொரு ஓடு பாதையில் பத்திரமாக தரை இறக்கினார். இதனால் பெரும் விபத்தில் இருந்து விமானம் தப்பியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





