--- --:--:-- --

இனி SSC தேர்வுகளையும் தமிழில் எழுதலாம்..!

3

மத்திய அரசின் பணிகளில் சம வாய்ப்பு கிடைக்க 13 மாநில மொழிகளில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

மொழித்தடையால் யாருடைய உரிமையும் பறிக்கபடகூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon