இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு..!
நீதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்த எதிர்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தன. இதனை அடுத்து மார்ச் 9ஆம் தேதி 340 உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





