நடிகை நமிதா வெளியிட்ட வீடியோ வைரல்..!
நடிகையும் பாஜகவின் செயற்குழு உறுப்பினருமான நமிதா தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் கடவுளிடமும் பெற்றோரிடமும் ஆசீர்வாதம் பெறுங்கள் என அவர் கூறியுள்ளார்.
குடும்பத்தினருடனும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





