--- --:--:-- --

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

7

சென்னையில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு வரும் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதிக்குள் ஆண்டு பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

ஒன்பதாம் வகுப்புகளுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 6 முதல் 9ம் வகுப்புக்கு வரும் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை இறுதி தேர்வு நடைபெறும் எனவும் தமிழகத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி பள்ளி கடைசி நாள் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon