--- --:--:-- --

வீட்டின் டைல்ஸுக்குள் ஒளிந்திருந்த ஆறடி நீள சாரைப்பாம்பு..!

6

காரைக்குடி அருகே வீட்டில் டைல்ஸ் கற்களுக்குள் புகுந்த சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் குமார். இவரது வீட்டில் டைல்ஸ் கற்களுக்குள் சாரைப்பாம்பு புகுந்தது.

 

இதனை கண்ட குமார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்களுக்குள் புகுந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon