--- --:--:-- --

தண்டவாளத்தில் இருந்து நொடி பொழுதில் உயிர் தப்பிய மக்னா யானை..!

1

கோவையில் தண்டவாளத்தில் நின்றிருந்த மக்னா யானை ரயில் வரும் பொழுது நொடி நேரத்தில் விலகிச் சென்று உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

வால்பாறை அருகே ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த அந்த யானை கோவை மதுகரை அருகே இடம் மாறியது. ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று இருந்தது.

 

அப்பொழுது கேரளா செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்பொழுது அந்த யானை நொடி நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து விலகி உயிர் தப்பியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon