பிறந்த நாளை ஒட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வந்தார்.
சென்னையில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





