வானத்திலிருந்து கொட்டிய மீன் மழை..அதிசயத்து போன மக்கள்..!
ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. ஐஸ் கட்டி மழை என பல மழையை பார்த்திருப்போம். ஆனால் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் ஆச்சரியமாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மாநகரில் மீன் மழை பொழிந்த போது தரையில் விழுந்த மீன்கள் உயிருடன் இருந்தது எனவும் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் கடந்த 2019 மீன் மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





