--- --:--:-- --

விமானம் ஏறும் பொழுது தடுக்கி விழுந்த ஜோபைடன்..!

6

மெரிக்க அதிபர் ஜோபைடன் விமானத்தில் ஏறும் பொழுது தடுக்கிட்டு விழும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு விமானத்தின் மூலம் செல்லும் ஜோபைடன் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறும் போது தடுக்கி விழும் முன் சுதாரித்துக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon