--- --:--:-- --

விபத்தில் இருந்து தப்பிய உதயநிதி ஸ்டாலின்..!

2

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கான்வாய் போல் நீண்ட கம்பிகளுடன் புகுந்த சரக்கு வாகன மோதும் வகையில் சென்ற நிலையில் பாதுகாப்பு வாகன ஓட்டுனரின் சாதுரியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

 

உதயநிதி ஸ்டாலின் பாதுகாப்பு கார், மினி ஆட்டோ மீது மோத போகும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. பாதுகாப்பு வாகனத்தை உடனே பின்னோக்கி இயக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon