--- --:--:-- --

விமானப்படை விமானம் விபத்தானது எப்படி..?

1

மத்திய பிரதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான சுகு 30 வகை, மிராஜ் 2000 வகை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு போர் விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

 

மத்திய பிரதேசத்தில் மொரானா என்ற இடத்தில் போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon