--- --:--:-- --

பைக் மீது ஆட்டோ மோதி காயம் அடைந்த ஆறு பேருக்கு சிகிச்சை..!

10

கிளியனூர் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். ஓமந்தூரிலிருந்து குழந்தையுடன் நான்கு பேர் திண்டிவனத்தை நோக்கி சென்றனர். கிளியனூர் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியது.

 

அதில் ஆட்டோவில் சென்ற இருவருக்கும் இருசக்கர வாகனத்தில் சென்ற நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon