--- --:--:-- --

புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்..!

2

நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று விட்டதாகவும், அதனால் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனக்கூறி புதுச்சேரி சட்டமன்றத்தை ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.

 

சிறப்பு காட்சிக்கான டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் இந்த பிரச்சனையை முதலமைச்சரிடம் கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon