புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்..!
நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று விட்டதாகவும், அதனால் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை எனக்கூறி புதுச்சேரி சட்டமன்றத்தை ரசிகர்கள்...





