கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை – வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்..!
விழுப்புரத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகைக்கு விண்ணப்பித்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உதவி தொகை பெற 122 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





