ஜல்லி சறுக்கியதால் பேருந்தின் சக்கரத்தில் நசுங்கி இளைஞர் பலி..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற இளைஞர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொடுக்கிறார். ஜல்லி இருப்பதால் நிலை தடுமாறிய இளைஞர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





