மகனின் உடலுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கண்ணீர் அஞ்சலி..!
மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.வின் உடலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை மாலை 3 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகனின் உடலுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





