--- --:--:-- --

செல்போன் நம்பர் கேட்ட போதை இளைஞர் மீது அடி, உதை..!

4

சாலையில் ஒரு பெண் காலணியால் வாலிபனை வெழுத்து வாங்குகிறார். அதன் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் தள்ளாடியவாறு வந்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் மது போதை தலைக்கேறவே நடந்து சென்ற பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். மேலும் அந்த கடை ஓரமிருந்த பெண்களிடம் செல்போன் எண்ணை கேட்டு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சிலர் மடக்கிப்பிடித்து அடித்துள்ளனர். மற்றொரு பெண் காலணியை எடுத்து சரமாரியாக தாக்கி உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon