அதிக குளிரில் உறைந்து போன முதலை..!
இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு ஏரியில் முதலை ஒன்று அதிக குளிரில் உறைந்து போய் சிக்கிக்கொண்டது. பனிக்கட்டியை உடைத்து முதலையை மீட்கும் முயற்சி நடந்துள்ளது. இதை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





