--- --:--:-- --

புயல் கரையை கடந்தாலும் வானிலை மையம் எச்சரிக்கை..!

14

கரையை கடந்ததும் மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாழ்விழந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயல் கரையை கடந்தாலும் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon