கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜை..!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சேது சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜை விமர்சியாக நடைபெற்றது. கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி கொண்டாடப்பட்ட விழாவில் அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது கடல் அன்னைக்கு சிறப்பு பூஜையும் ஆரத்தையும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





