டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்..!
டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு சற்று முன் தொடங்கியுள்ளது. தேர்தல் களத்தில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 13 ஆயிரத்து 638 வாக்குச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





