உதவப்போனவரை விரட்டி விரட்டி கடித்த வாத்து..!

ணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் வாத்து கூட்டம் ஒன்று சாலையில் சென்று கொண்டிருக்கிறது. சாலையில் ஒரு மேடு பகுதியில் ஏற முடியாமல் வாத்து குஞ்சுகள் தவிப்பதை பார்த்து சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் வாத்து குஞ்சுகளை சாலையில் ஏற உதவி செய்துள்ளார்.

 

இந்த தருணத்தில் கோபமடைந்த பெரிய வாத்துகள் தங்கள் குஞ்சுகளை தூக்கி செல்ல வருவதாக கருதி அந்த மனிதனை துரத்தி துரத்தி தாக்கின. அந்த மனிதர் ஓடியே போய்விட்டார்.