--- --:--:-- --

வேப்ப மரத்தில் இருந்து லிட்டர் கணக்கில் வலியும் பால்..!

9

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த ஏபி ஆடனுர் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். சென்னையில் டிரைவராக வேலை செய்து வரும் இவருக்கு சொந்தமான சொக்கலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் வேப்பமரம் உள்ளது.

 

தற்பொழுது இந்த மரம் தற்பொழுது ஒரு வாரத்திற்கும் மேலாக பால் சுரந்து கொண்டிருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் ஒரு இடத்தில் இருந்து பால் சுரந்து நிலையில் தற்பொழுது இரு இடத்திலிருந்து பால் சுரந்து கொண்டிருக்கிறது.

 

இதனை ஆச்சரியமாக பார்த்தவர் மருத்துவ குணம் உடையது என்பதால் அதன் பாலை மரத்தின் கீழே இரண்டு பாத்திரங்களை வைத்து சேமித்து பிடித்து வைக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon