ஆன்லைன் மூலம் வாங்கிய மடிக்கணினி செயல்படாததால் அதனை மாற்றித் தரவும், நஷ்ட ஈடு வழங்கவும் ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நவநீதகிருஷ்ணன் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் 32,99 ரூபாய்க்கு மடிக்கணினி வாங்கியுள்ளார்.
வாங்கிய அன்றே கணினி செயல்படாததால் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் மடிக்கணினி வாங்கியவருக்கு மன உளைச்சல், பெரு நஷ்டம் ஏற்படுத்தியதற்காக 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுத் தொகையாக பத்தாயிரம் ரூபாயும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
தொண்டையில் சிக்கி கொண்ட ஸ்டாப்ளர் பின்..!
யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!
விக்டோரியா நியமனத்திற்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!