திருமண விழாவில் அழைப்பின்றி வந்து பந்தியில் உணவருந்திய கல்லூரி மாணவனுக்கு பனிஷ்மென்ட்..!

த்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பசியால் அழைப்பின்றி உணவருந்திய கல்லூரி மாணவர் கட்டாயப்படுத்தி பாத்திரம் துலக்க வைக்கப்பட்ட வீடியோ காண்போரை கலங்கச் செய்தது. ஜபல்பூரில் திருமணம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

 

அந்த திருமணத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பசிக்காக உணவருந்த சென்று உள்ளார். இதனால் அழைப்பை கொடுக்காமல் சாப்பிட வந்ததாக கூறி கல்லூரி மாணவனை பாத்திரங்களை துலக்க கூறி கட்டாயப்படுத்தி உள்ளனர்.