ஓரின திருமணத்திற்கு நீதிமன்றம் தடை..!

ரே பாலினத்தவர் திருமணம் செய்ய தடை விதித்துள்ள சட்டம் சரியானது என ஜப்பான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து டோக்கியோ நீதிமன்றம் ஒன்று ஒரே பாலினத்தவர் திருமணம் செய்ய விதிக்கப்பட்ட தடை, சட்டப்படி சரியான நடவடிக்கை என தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஓரின செயற்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.