சில்லறை வணிகத்தில் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தும் சோதனை ஓட்டத்தை நடத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. முதல் கட்டமாக நான்கு பெரு நகரங்களில் பின்னர் படிப்படியாக விரைவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்த வணிகத்தில் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தும் சோதனை ஓட்டம் இந்த மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் பத்திரங்களை வணிகம் செய்வதில் இந்த டிஜிட்டல் ரூபாய் பரிமாற்ற சோதனையும் நடத்தப்பட்டது.
அடுத்த கட்டமாக வரும் ஒன்றாம் தேதி சில்லறை வணிகத்தில் டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றம் சோதனை நடத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. சோதனை ஓட்டத்தில் வஞ்சகம் செய்ய பொருட்களுக்கான விலைடிஜிட்டல் ரூபாயின் மூலமாக வழங்கப்படும்.
இதற்கு தேவையான கரன்சிகளை சோதனை ஓட்டத்தில் பங்கேற்கும் வங்கிகள் அளிக்கும். தற்பொழுது குழப்பத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை போலவே டிஜிட்டல் ரூபாயை அளித்து சேவை மற்றும் நுகர்வோர் சோதனை நடத்தப்படும்.
மேலும் செய்திகள் :
விவாகரத்தான பிரபல நடிகருடன் தமிழ் நடிகை காதலா..!
மெட்ரோ ரயிலில் மனிதன் மீது சவாரி செய்த எலி..!
தொண்டையில் சிக்கி கொண்ட ஸ்டாப்ளர் பின்..!
யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!