திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று 10:30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் திமுகவில் நீண்ட காலம் பொதுச்செயலாளராக இருந்து இருந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதற்காக திமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் 2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர், திமுக தலைவருமான ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
திமுக, விசிக கூட்டணி மேலும் வலுப்பெறும் : திருமாவளவன்
சமூக நலத்துறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..!
உயர் நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரியை நியமிக்க வலியுறுத்தல்..!
கோரிக்கையை ஏற்று மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர்
முதல்வருக்கு எதிராக போர் கொடி - பாஜக போராட்டத்தில் வெடித்தது வன்முறை..!
வெற்றி வாய்ப்பை பெற இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் ..!