திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பூமாரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக லண்டனில் வேலை செய்துள்ளார்.
தற்பொழுது திருப்பூரில் வேலை பார்த்து வரும் இவரது வீட்டில் திருச்சி மாவட்டம் முதன்மை நீதிமன்ற அனுமதியுடன் ஆறு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பணம் பெற்று வந்ததாக எழுதப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள் :
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
குடிநீர் தொட்டிக்குள் கொலை செய்து வீசப்பட்ட நாய்..!
டோல்கேட் தடுப்பை உடைத்துக் கொண்டு சென்ற திருடன்..!
விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல நடிகருடன் ஒர்கவுட்!
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!