--- --:--:-- --

பாஸ்தா மூன்றரை நிமிடங்களில் வேகாததால் நாற்பது கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு..!

5

பாஸ்தா தயாரித்த நிறுவனம் மீது 40 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரத்துள்ளார். ஒரு பெண் குளோரிடோ மாகாணத்தை சேர்ந்த ஹியாலியா எனும் பெண் பிரபல அமெரிக்க உணவுகள் நிறுவனமான கிரேட் பேஸின் தயாரிப்பான மைக்ரோ ஏபபெல் மேக் மற்றும் சீசை வாங்கினார்.

 

அதனை மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து சமைக்க தொடங்கினார். ஆனால் விளம்பரத்தில் குறிப்பிட்டபடி மூன்றரை நிமிடத்தில் பாஸ்தா பக்குவமாகவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண்மணி பாஸ்தா தயாரித்த நிறுவனம் மீது ஐந்து மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிந்துள்ளார்.

 

மிகவும் வினோதமான இந்த வழக்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon