--- --:--:-- --

காரைக்குடி அருகே,பெற்ற பிள்ளைகள் கண்முன்னே தாய் சாமியாருடன் காம களியாட்டம்!

67bb208f-72ee-4b62-97b3-a7fbb2c537a9

கோடீஸ்வரியாக தனது குழந்தை இருவரை கணவன் மனைவியாக உறவு வைக்க வைத்து, போலி சாமியாருடன் உல்லாசமாக இருந்தபடி பார்த்து ரசித்த தாய், போக்சோ வழக்கில் கைது.

 

காரைக்குடி அருகே உள்ள இளம்புளிவயல் கிராமத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவருக்கு ஆர்எஸ் மங்கலம் அருகே உள்ள ஓடைக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும் எட்டு வயதில் மகளும் உள்ளனர்.

 

கணவர் கிராமத்தில் போதிய வருமானம் இல்லாததால் சென்னையில் டாஸ்மாக் பாரில் வேலை செய்து அதில் கிடைக்கும் வருவாயை தனது மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். கணவன் அனுப்பும் பணத்தை ஆடம்பர செலவு செய்து ஜாலியாக வாழ்ந்து வந்த ரேணுகாதேவிக்கு ஆடம்பர தேவைக்கு பணம் போதவில்லை. அதனால் சீக்கிரம் கோடீஸ்வரராக என்ன செய்யலாம் என்று நினைத்தபோது

 

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடிப்பட்டி என்ற கிராமத்தில் சொக்கலிங்கம் சுவாமிகள் சித்தர் பீடம் உள்ளது. இந்த சித்தர் பீடத்தில் உள்ள ராமகிருஷ்ணன் என்ற சாமியாரிடம் பரிகாரம் பெற்றால் கோடீஸ்வரி ஆகலாம் என்று ஊரில் உள்ள பெண் ஒருவர் கூற அதனைத் தொடர்ந்து ரேணுகாதேவி சாமியாரை வேட்டங்குடிப்பட்டியில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அப்போது ரேணுகா தேவியிடம் சாமியார் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று அவரை காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து பரிகாரம் செய்வதாக கூறி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

அண்ணன், தங்கை இருவரையும் அறியா பருவத்தில் உறவு கொள்ள வைத்த அலங்கோலம்;

 

அதன்பின் ரேணுகா தேவியிடம் கோடீஸ்வரி ஆவதற்கு 11 வயதுக்கு உட்பட்ட சிறுவனுடன் நீ உறவு கொள்ள வேண்டும் அதுபோல் அச்சிறுவன் உன்னுடன் உறவு கொள்வதை நான் பார்க்க வேண்டும் நானும் 11 வயதுக்கு உட்பட்ட சிறுமியிடம் உறவு கொள்ள வேண்டும் அதனை நீ பார்க்க வேண்டும் அதுபோல் சிறுவர் சிறுமியர் உறவு கொள்வதை நாம் இருவரும் உறவு கொண்டு கொண்டே பார்க்க வேண்டும் என்று போலி சாமியார் கதைகளை அடுக்கியுள்ளார்.

அதனை உண்மை என்று நம்பி ரேணுகாதேவி தனது 11 வயது மகனையும், 8 வயது மகளையும் கடந்த அக்டோபர் 22 அன்று சாமியாரின் வீடான மானகிரிக்கு அழைத்து வந்துள்ளார். இரவு சாமியார் வீட்டிலேயே மூவரும் தங்கி உள்ளனர். அப்போது, சாமியார் ரேணுகா தேவியையும் ரேணுகா தேவியின் 11வயது மகனையும் 8 வயது மகளையும் நிர்வாணப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் ரேணுகா தேவியின் மகன் 11 வயது சிறுவனை அவனது தங்கையான 8 வயது சிறுமியிடம் நான் உன் அம்மாவுடன் செய்வது போல் செய் என்று அண்ணன், தங்கை இருவரையும் அறியா பருவத்தில் உறவு கொள்ள வைத்துள்ளனர்.

 

அதை போலி சாமியார் ராமகிருஷ்ணனும், ரேணுகா தேவியும் பார்த்து கொண்டே இவர்கள் இருவரும் உறவு வைத்துள்ளனர். மறுநாள் காலை ரேணுகாதேவி தனது குழந்தைகளுடன் தனது கணவரின் கிராமத்திற்கு வந்து விட்டார். வீட்டுக்கு வந்த ரேணுகா தேவியின் 8வயது மகளிடம் அவரது பாட்டி, நேற்று இரவு எங்கே சென்றீர்கள் என்று விசாரணை செய்த போது சாமியாரிடம் அம்மா அழைத்துச் சென்றார். அங்கு பூஜை செய்தார்கள் என்று கூறியுள்ளது.

 

அங்கு என்ன பூஜை செய்தார்கள் என்று அவரது பாட்டி , விசாரித்தபோது, உடலில் துணி இல்லாமல் அண்ணனை தன் மேல் படுக்க வைத்ததாகவும், அதுபோல் துணி இல்லாமல் அம்மா மேல் சாமியார் படுத்திருந்ததாகவும் சிறுமி தெரிவித்ததை தொடர்ந்து அதிர்ந்து போன சிறுமியின் பாட்டி சென்னையில் டாஸ்மார்க் பாரில் வேலை பார்க்கும் தனது மகனிடம் உடனடியாக விஷயத்தை தெரியப்படுத்தாமல் ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார்.

 

அவரது மகன் தீபாவளி கழித்து தான் வர முடியும் என்று தெரிவித்து தீபாவளி முடிந்து தான் ஊர் திரும்பி உள்ளார். அதன் பின்பு ஊர் வந்ததும் குழந்தைகள் இருவருக்கு நடந்ததை அவரது தாய் தனது மகனிடம் கூற, தாய் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகாவின் கணவர் உடனடியாக தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் போலி சாமியார் ராமகிருஷ்ணன் மீதும் ரேணுகாதேவி மீதும் நாச்சியாபுரம் காவல் நிலையத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து போலி சாமியார் ராமகிருஷ்ணன் மற்றும் ரேணுகாதேவி இருவரையும் திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் காவல்துறையினரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

அதனைத் தொடர்ந்து போலி சாமியார் ராமகிருஷ்ணன் ரேணுகாதேவி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சாமியாரின் மாணகிரி வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ளது வீட்டில் யாரும் உள்ளே நுழையாதபடி நான்கு நாய்கள் வளர்த்து வருகிறார். அவரது வேட்டங்குடிப்பட்டி சித்தர் பீடமும் ஊருக்கு வெளிப்புறத்தில் அச்சுறுத்து வண்ணம் உள்ளது. போலி சாமியார் ராமகிருஷ்ணனை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை செய்தால் எத்தனை பெண்கள் சிறுமிகள் சிறுவர்கள் வாழ்வில் இந்த போலி சாமியார் விளையாடி உள்ளார் என்று தெரிய வரும்.

 

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியை போலி சாமியார் ராமகிருஷ்ணன் பாலியல் சீண்டல் எதுவும் செய்துள்ளானா என்று கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon