--- --:--:-- --

திருவண்ணாமலையில் நாளை தொடங்கும் தீபத் திருவிழா..!

21

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

 

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளை காலை கொடியேற்றுத்துடன் தொடங்குவதனால் பாதுகாப்பு கருதி திருவண்ணாமலை ரயில் நிலையம் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரங்களில் முக்கிய பகுதிகள் மற்றும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon