--- --:--:-- --

பேருந்தில் மாணவர்களிடையே மோதல்..!

10

நெல்லை டவுனில் இருந்து மருத குலத்திற்கு கிளம்பிய தனியார் பேருந்தில் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. உடனடியாக பேருந்து ஓட்டுனர் அங்கு இருந்தவர்கள் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

 

தகவல் அறிந்த பெருமாள் புரம் காவல்துறை உதவி ஆய்வாளர் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு வந்து சண்டையில் ஈடுபட்ட மாணவர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon