பத்து நிமிடங்களில் 12 குளிர்பானங்களை குடித்த நபர் உயிரிழப்பு..!
பத்து நிமிடங்களில் 12 குளிர்பானங்களை குடித்து காலி செய்த நபர் உறுப்புகள் செயல் இழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் நிகழ்ந்துள்ளது.
36 வயதான கேமர் ஒருவர் விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்துள்ளது. 12 குளிர்பானங்களை 10 நிமிடங்களில் குடித்ததால் அவரது கணையம்,0 சிறுநீரகங்கள் செயலிழக்க தொடங்கியது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பிறகு அவர் நலமடைந்தார்.
இந்த சம்பவம் கடந்தாண்டு நிகழ்ந்த நிலையில் இது சம்பந்தமான விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





