தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!
கிழக்கு திசை கயிற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





