சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பேருந்து விபத்து..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் அரசு பேருந்து முன் பகுதி பலத்த சேதமடைந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அரசு பேருந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





