அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட ஏழு குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் மயக்கம்..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட ஏழு குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழு குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் ஒன்பது பேருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதலை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





